இலங்கை
தாய்லாந்துக்கு பயணமானார் மைத்திரிபால சிறிசேன

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாய்லாந்துக்கு பயணமானார்.
மைத்திரிபால சிறிசேன தாய்லாந்தின் தலைநகர் பேங்கொங் நகரை நோக்கி இன்று அதிகாலை 12. 55 மணியளவில் எயார்வேஸ் விமான நிறுவனத்திற்கு சொந்தமான TG 308 என்ற விமானத்தில் புறப்பட்டார்.
மைத்திரிபால சிறிசேனவுடன் 09 பேர் அடங்கிய குழுவினரும் இந்த விஜயத்தில் கலந்துகொள்கின்றனர்.