நடிகர் விஜய்யை பாராட்டிய விடுதலை சிறுத்தைகள் கட்சி!
சென்னையில் இன்று விஜய் கல்வி விருது விழா நடைபெற்ற நிலையில், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக நடிகர் விஜய்யின் பேச்சை பாராட்டியுள்ளது.

‘’நீங்கள் தான் நாளைய தலைமுறை வாக்காளர்கள் என்றும் அடுத்து நல்ல தலைவர்களை தேர்ந்தெடுகள் என்றும் நம் கையை வைத்து நம்மையே குத்துவார்கள், காசு வாங்கிக்கொண்டு ஓட்டு போடுவதை தான் சொல்கிறேன் உங்கள் பெற்றோரிடம் சொல்லுங்கள் காசு வாங்கிக்கொண்டு ஓட்டு போட வேண்டாம் என்று அவர் தெரிவித்தார்.
நடிகர் விஜய் அவர்களின் கல்வி தொடர்பான செயல்பாடுகள் நம்பிக்கையை தருகிறது.மாணவ- மாணவிகளுக்கு பெரும் ஊக்கத்தை தரும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.அதுவும் திரு.@actorvijay
அவர்கள் பேசும் போது, புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர் போன்ற சமூகநீதித்… pic.twitter.com/XJjrlnelbW— VCK – விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (@VCKofficial_) June 17, 2023
![]()