செய்திகள்

சிறுவனை ஸ்கிப்பிங் கயிறாக பயன்படுத்தி உலக சாதனை

சிறுவனை ஸ்கிப்பிங் கயிறு போல பயன்படுத்தி, ஒரு நிமிடத்தில் 57 முறை ஸ்கிப் செய்து இங்கிலாந்தை சேர்ந்த குழுவினர் உலக சாதனை படைத்துள்ளனர்.

கின்னஸ் அமைப்பு, சமூக வலைதளத்தில் பதிவிட்ட வீடியோவில், இரு குழுக்கள் ஒரு நிமிடத்தில் அதிக முறை மனிதர்களை வைத்து ஸ்கிப் செய்வது யார் என்ற போட்டியில் களமிறங்கின.

இருகுழுக்களும் போட்டி போட்டு சிறுவர்களை வைத்து ஸ்கிப்பிங் விளையாடியதில், இங்கிலாந்தை சேர்ந்த அக்ரோபொலிஸ் அணி 57 முறை ஸ்கிப் செய்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *