கவிதைகள்

என் தேடலில் அம்மா!… ( கவிதை ) …. சங்கர சுப்பிரமணியன்.

அம்மாஎந்தன் அம்மாஅம்மாஎந்தன் அம்மா…..அம்மாஎந்தன் அம்மாஅம்மாஎந்தன் அம்மா…..உந்தன்பிள்ளைநானும் இங்கேவந்தபின்னும்காணோம் உன்னனஉந்தன் பிள்ளைநானும் இங்கேவந்த பின்னும்காணோம் உன்னனஅம்மாஎந்தன் அம்மாஅம்மாஎந்தன் அம்மா…..குருவிக் குஞ்செல்லாம்குருவிக் கூட்டில்குருவிக் குஞ்செல்லாம்குருவிக் கூட்டில்பசுவின் கன்றெல்லாம்பசுவின் தொழுவில்பசுவின் கன்றெல்லாம்பசுவின் தொழுவில்உன்மடியில் நானும்இருந்தநாள் கொஞ்சம்உன்மடியில் நானும்இருந்தநாள் கொஞ்சம்என்வாழ்வில் அதுதான் நான்கண்ட  பஞ்சம்என்வாழ்வில் அதுதான் நான்கண்ட பஞ்சம்அம்மாஎந்தன் அம்மாஅம்மாஎந்தன் அம்மா…..ஓயாது உழைத்தாய்தாயாக காத்தாய்ஓயாது உழைத்தாய்தாயாக காத்தாய்சேயென்னை விட்டுநீயெங்கு சென்றாய்சேயென்னை விட்டுநீயெங்கு சென்றாய்அம்மாஎந்தன் அம்மாஅம்மாஎந்தன் அம்மாகோயில்கட்டி தொழாத போதும்வாயால்போற்றி பாடாத போதும்கோயில்கட்டி தொழாதபோதும்வாயால்போற்றி பாடாத போதும்ஓயாதுன்னை சுற்றி வாராதபோதும்ஓயாதுன்னை சுற்றி வாராதபோதும்நீயெந்தன் நெஞ்சில் நிறைகின்றாயேநீயெந்தன் நெஞ்சில் நிறைகின்றாயேஅம்மாஎந்தன் அம்மாஅம்மாஎந்தன் அம்மாசூறாவளிக்காற்று சுழன்றடித்த போதும்தூக்கணாங் குருவிக்கூடு கீழே விழாதுசூறாவளிக்காற்று சுழன்றடித்த போதும்தூக்கணாங் குருவிக்கூடு கீழே விழாதுஎத்தனை சோதனை சூழந்த நின்றாலும்அத்தனையிலும் உன்நினைவு சாகாதுஎத்தனை சோதனை சூழந்த நின்றாலும்அத்தனையிலும் உன்நினைவு சாகாதுஅம்மாஎந்தன் அம்மாஅம்மாஎந்தன் அம்மாஉன்னைத் தூக்கி நான் சுமக்கவுமில்லைஎன்னிடம் காணிக்கை கேட்டதுமில்லைஉன்னைத் தூக்கி நான் சுமக்கவுமில்லைஎன்னிடம் காணிக்கை கேட்டதுமில்லைவீடென்று அண்டமதில் வேறெங்கும் இல்லைவீடென்று அண்டமதில் வேறெங்கும் இல்லைகாடடையுமுன்னே உன்நினைவை வீடென்பேன்காடடையுமுன்னே உன்நினைவே வீடென்பேன்அம்மாஎந்தன் அம்மாஅம்மாஎந்தன் அம்மாஅம்மாஎந்தன் அம்மாஅம்மாஎந்தன் அம்மா….எந்தன் அம்மா…எந்தன் அம்மா…எந்தன் அம்மா…-சங்கர சுப்பிரமணியன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *