வெளிநாட்டு தம்பதி படைத்துள்ள வினோத சாதனை!
தற்போது இணையத்தில் பலரை வியக்க வைக்ககூடிய வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. அந்த வகையில் உலகிலேயே மிகக் குள்ளமான நபரொருவர் உயரமான பெண்ணொருவரை திருமணம் செய்துள்ளார். இந்த திருமணம் கின்னஸ் சாதனை படைத்துள்ளது.
இவர்களது திருமணம் குறித்து பல விமர்சனங்களுக்கு மத்தியிலும் இவருக்கு அழகிய பெண் குழந்தையொன்றும் இருக்கிறது.
இவர்களது புகைப்படங்கள் தற்போது நெட்டிசன்களால் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

![]()