எங்கேயும் எப்போதும் மணிக்கணக்கில் தூக்கம்… கிடைக்கும் சம்பளம்

எங்கே இருந்தாலும் சரி….எந்த நேரமாக இருந்தாலும் சரி….தூங்கச் சொன்னால் தூங்கமுடியுமா?அவ்வாறு செய்யக்கூடிய தனிநபர்களைத் தேடுகிறது, அமெரிக்காவில் உள்ள Casper எனும் படுக்கை நிறுவனம்.

தூங்குவதற்கு அவர்களுக்குச் சம்பளமும் கொடுக்கப்படுமாம்!வேலையில் அமர்த்தப்படுவோர் எதிர்பாராத சூழல்களில் தூங்கக்கூடிய ஆற்றலைக் கொண்டிருக்கவேண்டும்.

அவர்கள் அச்சூழல்களில் Casper படுக்கையில் உறங்கும் அனுபவங்களைக் குறித்து சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்யவேண்டும் என்று கூறப்பட்டது.அண்மைக்காலத்தில் சில வித்தியாசமான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன.கனடாவில் மிட்டாய் சாப்பிடுவதற்கென்றே ஒரு வேலை விளம்பரப்படுத்தப்பட்டது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button