பலதும் பத்தும்

இலங்கை 119.08 பில்லியன் ரூபாவை அச்சடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது !

இலங்கை அரசானது தனது தேவைக்கு ஏற்ப்ப பணத்தை அச்சடித்து, செலவு செய்து வருகிறது. இதன் காரணத்தால் வெளிநாட்டு பணத்தின் விலை இலங்கையில் அதிகரித்துள்ளது. ஒரு நாட்டில் தங்கம் எந்த அளவு கையிருப்பில் உள்ளதோ. அதே அளவு தான் பணத்தை அச்சடிக்க முடியும் என்ற ஒரு வரை முறை உள்ளது. ஆனால் இலங்கை அரசானது, எந்த ஒரு சர்வதேச வரை முறைகளையும் கணக்கில் எடுக்காமல், தாமே பணத்தை அச்சடித்து செலவு செய்து வருகிறது. இலங்கை அரசு இவ்வாறு பணத்தை அச்சடித்து , அரச ஊழியர்களுக்கு சம்பளத்தையும் கொடுத்து வருகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.