சிறப்பு செய்திகள்
ஈரானின் பொதுமக்கள் அணுவாயுதத் திட்டத்திற்கு வழங்கிய தடை உத்தரவு விலக்கை மீண்டும் செயல்படுத்தும் அமெரிக்கா

ஈரானின் பொதுமக்கள் அணுவாயுதத் திட்டத்திற்கு வழங்கிய தடை உத்தரவு விலக்கை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நிர்வாகம் மீண்டும் செயல்படுத்தியுள்ளது.
அமெரிக்காவிடமிருந்து தடை உத்தரவுகளைப் பெறாமல் நாடுகளும் நிறுவனங்களும்
ஈரானின் பொதுமக்கள் அணுவாயுதத் திட்டத்தில் பங்கேற்க அந்த நடவடிக்கை வகைசெய்யும்.
பாதுகாப்பையும் பரவல்தடையையும் ஊக்குவிக்க அது உதவும்.
டெஹ்ரானின் அணுவாயுதத் திட்டத்தை நிர்வகிக்க புதிய ஒப்பந்தம் எட்டப்பட்டால் ஈரான் அதற்கு உடனடியாக இணங்க விலக்கு அவசியம் என்று வாஷிங்டன் சொன்னது.