இலக்கியச்சோலை

மொழிபெயர்ப்பு இலக்கியத்தில் தமிழ்…. மெய்நிகர் அரங்கு!

மொழிபெயர்ப்பு இலக்கியத்தில் தமிழ்

மெய்நிகர் அரங்கு

02 ஒக்டோபர் 2021 – சனிக்கிழமை

இலங்கை – இந்தியா மாலை 4-30 மணி

கனடா காலை 7-00 மணி

ஐரோப்பா மதியம் 1-00 மணி

அவுஸ்திரேலியா இரவு 9-00 மணி

எழுத்தாளர், ஊடகவியலாளர், இந்திய சாகித்திய அகடமி

உறுப்பினர் திரு. மாலன்

“ இந்திய மொழிகளில் தமிழ் இலக்கியம் “

எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர்

திரு. மடுள்கிரியே விஜேரட்ண

“ இலங்கையில் தமிழ் – சிங்களம் மொழிப்பரிவர்த்தனை “

தொகுப்புரை

திரு. லெ. முருகபூபதி – திரு. நொயல் நடேசன்

 

Join Zoom Meeting:

https://us02web.zoom.us/j/88225358534?pwd=KzFqaisvMWFtakM5RWxERUhyU0tYUT09

 

Meeting ID: 882 2535 8534 Passcode: 068150

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *