கவிதைகள்
உன்னை நீ நம்பு வெற்றி வசமாகும்!… ( கவிதை ) …… கவிஞர் மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
உன்னை அறிந்தால் உலகத்தில்
வாழலாம்
உன்னை அறிந்தால் உண்மையை
உணரலாம்
உன்னை உணர்ந்தால் உள்ளொளி
உன்னை அறிந்தால் உண்மையை
உணரலாம்
உன்னை உணர்ந்தால் உள்ளொளி
பெருகிடும்
உன்னையே தேடிடு வெற்றிகள்
வசமாகும் !
ஆணவம் என்பது அன்னியம்
உன்னையே தேடிடு வெற்றிகள்
வசமாகும் !
ஆணவம் என்பது அன்னியம்
இல்லை
அதிகாரம் தருவதும் அயலவர்
அதிகாரம் தருவதும் அயலவர்
இல்லை
ஆசைகள் என்பதும் பேரலை
ஆசைகள் என்பதும் பேரலை
ஆகும்
அடக்கிட முனைந்தால் வெற்றிகள்
அடக்கிட முனைந்தால் வெற்றிகள்
வசமே !
கிடத்ததை மகிழ்வாய் எடுத்திடல்
சிறப்பே
முடிந்ததை எண்ணி இருப்பது
தவறே
நாளதை எண்ணி நடப்பது
நாளதை எண்ணி நடப்பது
முறையே
நம்பியே இருந்தால் வெற்றிகள்
நம்பியே இருந்தால் வெற்றிகள்
வசமே !
செல்வம் என்பது சிறப்பினை
அளிக்கா
அழிக்கும் நினைப்பை அகிற்றிடல்
செல்வம்
செல்வம் என்பது நம்பிக்கை
அழிக்கும் நினைப்பை அகிற்றிடல்
செல்வம்
செல்வம் என்பது நம்பிக்கை
வெளிச்சம்
வெளிச்சம் மிகுந்தால் வெற்றிநம்
வசமே !அளவாய் பேசு அறிவாய்
வெளிச்சம் மிகுந்தால் வெற்றிநம்
வசமே !அளவாய் பேசு அறிவாய்
பேசு
ஆற்றல் காட்டி வீச்சுடன்
ஆற்றல் காட்டி வீச்சுடன்
நில்லு
தோற்போம் என்பதை துடைத்துமே
தோற்போம் என்பதை துடைத்துமே
நில்லு
வாழ்க்கையில் வெற்றி வசப்படும்
சிறப்பாய் !
வாழ்க்கையில் வெற்றி வசப்படும்
சிறப்பாய் !
கவிஞர் மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் … அவுஸ்திரேலியா .