Featureமுகநூல்

முக நூலில் அகம் படைத்த அன்பு உள்ளங்களுக்கு அன்பான வேண்டுகோள்…!

எனது இந்த முகநூலில்
#என்னால் இணைக்கப்பட்டவர்களைத் தவிர்ந்த,
இதுவரை காலம் #like_comment_மற்றும்_share போன்றனவற்றை செய்தவர்களைத் தவிர்ந்த,
எனக்குத் தெரிந்தவர்களையும் தவிர்ந்த,
ஏனைய முகம் தெரியாதவர்கள் #நான்கு முக நூல் நட்பு இந்தவாரம் 31.06.2021 அன்று நீக்கப்படவுள்ளது..
#பேஸ்புக் ( FB) பயன்படுத்தும் அனைத்து நண்பா்களுக்கான பதிவு!.
FBயில் Like, comment ஏன் போட வேண்டும் ?
ஒருவா் எழுதிய பதிவு அவரது Page’லேயே தான் இருக்கும் !
அந்த பதிவுக்கு யாரோ ஒரு நபா் Like போட்ட பிறகுதான் Like போட்டவர்களின் முதன்மை நண்பர்கள் 10 நபா்களின் பாா்வைக்கு அந்த பதிவு போய்சேரும் !
யாரோ ஒருவா் comment போட்டால் அந்த comment போட்டவா்களின் முதன்மை நண்பா்கள் 100 நபர்கள் பாா்வைக்கு அந்த பதிவு போய் சேரும் !
யாரோ ஒருவர் share செய்தால் அவரின் முதன்மை நண்பர்களுக்கு, அவா்கள் வழியாக, 1000 நபா்களின் பாா்வைக்கு அந்த பதிவு போய் சேரும் !
இதுதான் சோசியல் மீடியாக்களில் Facebook System ஆகும்.
ஒருவா் பதிவுக்கு, யார் ஒருவரும் Like, comments, share, போடாமல் ஒதுங்கி போனால்_ அவா்பதிவு அவரது page லேயே முடக்கி விடும் !
தற்போதைய காலகட்டத்தில் எதிர்கட்சிகளின் பொய்யான வதந்திகள், அவதூறு பிரச்சாரம் சோசியல் மீடியாக்கள் வழியாக மிக வேகமாக இப்படித்தான் பரப்பப்படுகிறது !?
உங்களுடைய கருத்துக்கு எதிராக, எழுதிய பதிவுகளின் கீழே நீங்கள் உணர்ச்சிவசப்பட்டு எதிர்த்து Comments போட்டாலும், நீங்கள் அந்த நபா்களை திட்டி எதிர்த்து comments போட்டாலும் அவர்களுக்கு நல்லது தான் ….
காரணம் நான் Facebook System பற்றி, மேலே சொன்ன படிதான்.
அதனால் எக்காரணம் கொண்டும் எதிரிகளுக்கு, Like (ஹாஹா குறி, ஆச்சரியக்குறி, கோபக்குறி),
இப்படி எப்படி போட்டாலும் அந்த பதிவு 10 நபா்களுக்கு உங்கள் வழியாக போய் சோ்ந்து அவா்களுக்கு உதவி செய்து விடும்? அது போலவே Comments எதிா்த்து போட்டாலும் அந்த பதிவு உங்கள் வழியாக 100 நபா்களுக்கு போய் சோ்ந்து அவர்களுக்கு உதவிவிடும் !
நமக்கு எதிரான பதிவுகளுக்கு கீழே போய் மல்லு கட்டிக் கொண்டு, எதிா்த்து விதண்டாவாதம் செய்து பதில் எழுதுவது, எதிரான பதிவு தொடா்ந்து வேகமாக பரவவே வழிவகுக்கும் என்பதை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும் !
அதே சமயம் நமக்கு பிடித்த பதிவை யாா் ஒருவா் பதிவாக போட்டாலும் நமது “கண்ணில் பட்ட” பதிவுகளுக்கு எல்லாம் ஈகோ இல்லாமல் உடனடியாக குறைந்த பட்சம் ஒரு Like, comments போடுங்கள் !
அது நமது பதிவுகளையும்,நமது நண்பா்களின் பதிவுகளையும் ,பரவலாக்க உதவும் என்பதையும் தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள் !
#Like வாங்கி இங்கு யாரும் பணம் சம்பாதிக்க போவது இல்லை !
Like எனக்கு போடுங்கள் என்ற நோக்கத்திலோ, Like வாங்க வேண்டும் என்ற தனி நபர் நோக்கிலோ இந்த பதிவு எழுதவில்லை !
நமது பதிவுகளும், நமது நண்பா்களின் பதிவுகளும் பரவலாக்க படவேண்டும் என்கின்ற நோக்கத்துடனே இதை பதிவிடுகிறேன் !
சோசியல் மீடியாக்களில் Facebook System பற்றி தெரியாதவா்களும் தெரிந்து கொள்ளவே இந்த பதிவை பதிவுசெய்து உள்ளேன் !
பொதுவாக ஒரு பதிவை பாா்க்கும் போது, இந்த பதிவை யாா் எழுதி இருக்கிறாா்கள் !
பதிவின் உள்நோக்கம் என்ன ?
பதிவின் கருத்து என்ன ? என்று தகுதி பார்த்து சரியான பதிவுகளுக்கு like comments போடுங்கள் !
நமது தேசத்திற்கு எதிரான எந்த பதிவிற்கும் 👍🏼✍️ லைக் கமாண்ட் செய்யாமல் கடந்து செல்லுங்கள்.
நல்ல பதிவுகளை பரவலாக்குங்கள் நண்பா்களே !
நண்பா்கள் யாரேனும் நல்லபதிவு போட்டு இருந்தாலும் உடனடியாக ஒரு like தட்டிவிட்டு comments எழுத நேரமில்லை என்றாலும், ஒரு ஸ்டிக்கர்’ரை தட்டி விடுங்கள் நண்பா்களே..

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.