Featureமுகநூல்

உலக மொழிகளின் தாய்மொழி தமிழ்!

உலகத்தில் *மிகப்பழமையான*
*பத்து மொழிகளை* வரிசைப்படுத்தியிருக்கிறார்கள்.
உலகில் பேசப்படும்/பேசப்பட்ட மிகப்பழமையான முதல் பத்து மொழிகள்
*Top 10 Oldest Languages in the World*
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மொழியானது தோன்றியிருந்தாலும்,
கிட்டத்தட்ட 6000 மொழிகள் தற்போது உலகெங்கும் பேசப்பட்டு வருகின்றன.
இந்த மொழிகளில் பழைய மொழிகள் எவையென்பதைக் கண்டுபிடிப்பதில் பல சிரமங்கள் இருக்கின்றன.
( *10*) வது இடத்தில் *இலத்தீன் மொழி* (Lattin)
*ரோமாபுரி பேரரசில்*, லத்தீன் மொழி பரவலாகப் பேசப்பட்டதாகக் கருதப்படுகிறது.
அது கி.மு. 75 ஆண்டு அளவுகளில் உருவாகியிருக்கலாம்.
( *9*) வது இடத்தில் *ஆர்மேனியன் மொழி* (Armenian)
இந்தோ-ஐரோப்பிய மொழியாகக் கருதப்படும் ஆர்மேனிய மொழி, கி.மு. 450 வருட அளவில் தோன்றியிருக்கலாம்.
( *8*) வது இடத்தில் *கொரியன் மொழி* (Korian)
கொரியன் மொழி கி.மு.600 ஆண்டளவில் உருவாகியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
( *7*) வது இடத்தில் *எபிரேய மொழி* ( *Hebrew* )
இசுரேலில் அங்கீகாரமுள்ள மொழியான,
*எபிரேய மொழி* கி.மு.1000 ஆண்டுகள் பழமையானது என்கிறார்கள்.
( *6*) வது இடத்தில் *அராமிக் மொழி ( *Aramaic*)
அரபு மொழி,
எபிரேய மொழி
ஆகிய இரண்டுக்கும் அடிவேராக இருந்த மொழி
*அராமிக் மொழியென்று*
. இது கி.மு.1000 ஆண்டுகளுக்கு முந்தைய காலங்களில் உருவாகியிருக்கிறது.
( *5*) வது இடத்தில்
*சீன மொழியான* பழைய மாண்டரின் மொழி (Chinese)
சீனர்களாலும், சுற்றுப் பிரதேச மக்களாலும் பேசப்பட்டுவந்த இந்தச் *சீன மொழி அதாவது பழைய மாண்டரின் மொழி*,
கி.மு.1200 வருடங்களுக்கு முன்னர் உருவாகியிருக்கலாம்.
( *4*) வது இடத்தில் கிரீக் (Greek) அதாவது பழைய *கிரேக்க மொழி*.
கிரேக்க பேரரசு ஆட்சியின் கீழிறந்த தேசத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் கி.மு.1450 ஆண்டளவுகளில் கிரேக்க மொழி உருவாகியிருக்கலாம்.
( *3*) வது இடத்தில் *எகிப்து மொழி* (Egyptian)
ஆஃப்ரோ-ஆசிய மொழியாகக் கருதப்படும் எகிப்திய மொழி,
கி.மு. 2600 ஆண்டளவுகளில் உருவாகியிருக்கலாம்.
( *2*) வது இடத்தில் சமற்கிருத மொழி (Sanskrit)
இந்தியாவில் உருவான கலவை மொழியான சமற்கிருத மொழி, . இந்த மொழி தமிழ் மொழியை அடிப்படையாகக் கொண்டது.
(கலவை மொழி என்றால் மற்ற மொழியின் உதவியுடன் உருவான மொழி)
அதாவது *தமிழ் மொழியின் உதவியை கொண்டே சமற்கிருத மொழியின் பெரும்பகுதி உருவாக்கப் பட்டுள்ளது*
என்பதை மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் ஆதாரப்பூர்வமாக நிருபித்து உள்ளார்.
அத்துடன்
*எட்டு அடிப்படை சிற்பபு தகுதிகள்*
இருந்தால்
மட்டுமே அந்த மொழியானது செம்மொழியாக முடியும்.
*ஏழு தகுதிகள்* மட்டுமே கொண்ட *சமற்கிருத மொழி* எந்த அடிப்படையில் செம்மொழியாக அறிவிக்கப் பட்டது என்ற கேள்வியும் எழுந்துள்ளது ¡
சமற்கிருத மொழி
கி.மு. 3000 ஆண்டளவுகளில் உருவாகியிருக்கலாம்.
( *1*) வது இடத்தில் *தமிழ் மொழி* ( *Tamil*)
*50, 000 ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு* மேல் பழமையான மொழி தமிழ் மொழியாகும். இன்றுவரை உயிர்ப்புடன் இருக்கும் பழைய மொழிகளில் *தமிழ் மொழி மட்டுமே*
முதல் இடத்தில் உள்ளது.
தமிழ் மொழியில் மட்டுமே
*16 தனிப் பெறும் சிறப்புக்கள்* உள்ளதை
மொழி ஞாயிறு *தேவநேயப் பாவாணர்*
உட்பட மொழியியல் அறிஞர்கள் தக்க ஆதாரங்களுடன் நிறுவியுள்ளார்கள்.
தமிழ் மொழிக்கு உள்ள தனிப்பெரும் சிறப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.
*16 பதினாறு* தகுதிகளுடன் மேலும் இரண்டு தகுதிகளும் சேர்த்து
*18 பதினெட்டு தனிப் பெரும் சிறப்புக்களை* கொண்டது தமிழ் மொழி என்பதை
சமீபத்தில் மொழியியல் அறிஞர்கள் கண்டறிந்து நிறுவியுள்ளார்கள்.
ஆயினும்
இவ்வளவு சிறப்புக்குரிய
தமிழ் மொழியில்
இன்று வரை பெரும்பாலான *கோயில்களில்*
*வழிபாடு செய்ய முடியவில்லை* அத்துடன் தமிழில் வழிபாடு செய்ய
அனுமதிக்கப் படுவதும் இல்லை.
வாசகர்கள்,
எழுத்தாளர்கள்,
கவிஞர்கள்,
தமிழாசிரியர்கள்,
தலைமையாசிரியர்கள், கல்வியாளர்கள்
இப்படி இன்னும் பல துறையினரும்
திருமணம்,
கிரகப் பிரவேசம், இறப்பு உள்ளிட்ட தங்களது குடும்ப நிகழ்ச்சிகளை தங்களது தாய் மொழியான
*தமிழ் மொழியில்* செய்வதற்கு
மாறாக
*சமற்கிருத மொழியில்* செய்கிறார்கள்.
ஆனால்
*திருமணம்*,
கிரகப் பிரவேசம்,
இறப்பு உள்ளிட்ட
தங்களது குடும்ப நிகழ்ச்சிகளை
*சீனர்கள்*, *சப்பானியர்கள்*,
*ஆங்கிலேயர்கள்* தங்களது தாய் மொழியிலேயே செய்கிறார்கள்.
ஆனால்
தமிழர்களோ
*திருக்குறள்*,
*தொல்காப்பியம்*
வகுத்த நெறியில்
தங்களது தாய் மொழியான
*தமிழ் மொழி* யில்
செய்யாமல்
அதற்கு மாறாக
*சமற்கிருத மொழியிலேயே*
செய்து
தங்களது அடிமைத்தனத்தை காண்பித்து
வருங்கால தலைமுறையையும்,
*சமற்கிருத அடிமை தலைமுறையாக* உருவாக்கி வருகிறார்கள்.
– படித்தேன், வருத்தத்துடன் பகிர்ந்தேன்!

பாவல் சங்கர்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.