Featureமுகநூல்

சுமந்திரனின் பேச்சாளர் சிறிதரன்!.. ( வீடியோ )

சர்வதேச மத்தியஸ்தத்தில் நடாத்தப்பட்ட
உரிமை போராட்டத்தை தவிடு பொடியாக்கி
ய ,சுமந்திரன் அணியின், பேச்சை மக்களே
மிக அவதானமாக சிந்தியுங்கள்., கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன், சுமந்திரனின் பேச்சாளர் சிறிதரன்….

ஆசிரியர் அவர்களே மக்கள் தெளிவாக
உள்ளார்கள், தத்துவ ஞானி என்பதன்
அர்த்தம் வெறுமனே ஆசிரியர் ஆன
உங்களுக்கு தெரியாது என்பதை, உங்கள் பேச்சின் மூலம் உறுதிப்படுத்தி விட்டீர்கள்….

https://www.facebook.com/sengkathir.kathir/videos/4025247550883170/

Comments
  • Ananth Ananth சும்மா போங்க சிறிதரன் அண்ணா நிங்கள் எல்லாம் எங்கள் இனத்தை சுமந்திரன் உடன் சேர்ந்து காட்டி கொடுத்த கூட்டம்
  • இரா செங்கதிர் பாடகர் இவர் சுமந்திரனிடம் மாட்டிக்கொண்டு மீளமுடியாமல் இருப்பதாக
    செய்திகள் உள்ளதென சொல்கிறார்கள். தேர்தலுக்கு முன் தகவல் கிடைக்குமென
    நம்பதகுந்த தகவல் உள்ளது
  • GIPHY
  • தமிழினி சண்முகம் நீலன் பற்றியும் இலங்கை கிண்ணம்
    வென்ற கதைகள் எங்க போட்டுள்ளனர் ? சிறியர் அமைச்சராக முயற்சி நடக்கிறது போல
  • இரா செங்கதிர் பாடகர் இவரும் சுமந்திரனும் மாஸ்ர
    பிளான் ஒன்று போட்டிருக்கிறாங்க ஆனால்
    மக்கள் இவர்களுக்கு கெட் மாஸ்ரர் ஆயிடுவாங்க

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *