நான் லைலா அஹ்மதி, சீனாவிலுள்ள ஸன்ஜான் பல்கலைக்கழகத்தின் மருத்துவ விஞ்ஞான பீடத்தில் இருந்து இதனை எழுதுகின்றேன்.
அண்மையில் அல்லது பிறகாவது கொரோனாவைரஸ் உலகில் எந்த ஒரு நாட்டு மக்களையும் தொற்றலாம், எத்தகைய சந்தேகமும் இன்றி அந்த நோயை அடையாளம் காணும் வசதிகளோ கருவிகளோ பெரும்பாலான நாடுகளில் இல்லை., எனவே, உங்கள் உடம்பில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்துக்கொள்ள ‘முடிந்த அளவு இயற்கையான விட்டமின் ஸீயை’ முடியுமான அளவு உட்கொள்ளுங்கள்.
கவலைப்படாதீர்கள், அதிகமான நோய்களுக்கு அரும் மருந்து, அதுவே சிறந்த தும் கூட. உணவுகளில் அதிகமாக மஞ்சலைச்சேர்த்துக்கொள்வதை உறுதிப்படுத்துங்கள். மேலும்,
இந்த கொரோனா வைரஸுக்கு இதுவரை எந்த குறிப்பிட்ட மருந்துகளோ, தடுப்பு ஊசிகளோ இல்லை.
துரதிருஷ்டவசமாக, மரபணுக்களை மாற்றும் செயற்பாடுகள் காரணமாக இந்த நிலைமையை மிகவும் மோசமாக்கியுள்ளது.
பாம்பு,வெளவால்போன்ற பிராணிகளில் மரபணுவை உட்செலுத்த முயன்றபோது இந்தநோய் வெளியானது, இன்று மனிதன் உற்பட எல்லா முலையூட்டகளிலும் பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
உங்களைச் சேர்ந்தவர்கள்,நெருங்கியவர்கள் அனைவருக்கும் இந்த செய்தியை நீங்கள் கொண்டுசெல்வது மிக முக்கியமானது. பெய்ஜிங் இராணுவ வைத்தியசாலையின் பிரதான நிர்வாக உத்தியோகஸ்தரான பேராசிரியர் சென் ஹோரின் அவர்கள் கூறினார்கள்; “ இளம் சூடான நீரில் தேசிக்காய் துண்டுகளைப்போட்டு அருந்துவது உங்கள் உயிரைக் காப்பாற்றும்”.*
நீங்கள் பணிபுரிபவராக இருப்பின் இந்த செய்தியை வாசித்துவிட்டு மற்றவர்களுக்கும் எடுத்துச்சொல்லுங்கள்! சூடான தேசிக்காய் பானம் புற்றுநோய்க் கிருமிகளை அழிக்கும்! தேசிக்காயை மூன்று துண்டுகளாக வெட்டி ஒரு கோப்பையில் இட்டு, இளம் சூடான நீரை அதில் இடுங்கள், அதை (அல்கலைன் பானமாக) மாற்றுங்கள், இதை ஒவ்வொரு நாளும் அருந்துவது எல் லோருக்கும் பயன்படும், சூடான தேசிக்காய்ப் பானம் புற்றுநோய்க்கான மருந்தாகவும் அமையும். சூடான தேசிக்காய்ப் பானம் புற்றுநோய்க் கட்டிகளைக் குணப்படுத்துவதுடன் எல்லாவகையான புற்றுநோய்களுக்கும் மருந்தாகவும் அமையும்.
பாதிக்கப்பட்ட கலங்களை இந்தப் பானம் அழிப்பதுடன் ஆரோக்கியமான கலங்களை அது எந்தவகையிலும் பாதிக்காது.
இரண்டாவது ;தேசிக்காய் பானத்தில் உள்ள அமிலங்கள், காபோக்ஸிலிட் அமிலம், உயர் இரத்த அழுத்த த்தைக்கட்டுப்படுத்தும், சுருக்கமான இரத்த நாளங்களைப் பாதுகாக்கும், இரத்தோட்டத்தைச்சீராக வைக்கும், இரத்தம் உறைவதையும் கட்டுப்படுத்தும்.
இதனை வாசித்துவிட்டு, மற்றவர்களுக்கும் இதனைத் தெரிவியுங்கள், உங்களைப்போன்றே அவர்களுடைய உடல் நலத்தையும் பேணுவதற்கு அது உதவியாக அமையும்.
அறிவுறுத்தல்;
இந்த செய்தியை வாசிப்பவர், தயவுசெய்து மற்றொருவரின் உயிரைக் காப்பாற்ற உதவுவார்கள் என எதிர்பார்க்கின்றேன் என பேராசிரியர் சென் ஹோரின் அவர்கள் கருத்துவெளியிட்டார்கள்……
எனது பணியை நான் செய்து விட்டேன், நீங்களும் எனது பணியில் உதவுவீர்கள் என எதிர்பார்க்கின்றேன்.
பல்கலைக்கழக குழுமியங்களில் இந்த செய்தி பதிவிடப்பட்டிருந்தது.