பலதும் பத்தும்
50,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் வோல்க்ஸ்வாகென் நிறுவனம்!

ஜெர்மனியை தலைமையிடமாகக் கொண்ட பிரபல கார் உற்பத்தி நிறுவனம் வோல்க்ஸ்வாகென் தமது நிறுவனங்களில் பணிபுரியும் சுமார் 50,000 ஊழியர்களை பணியில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளது.
2016ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியா விற்பனை சரிந்து வருவதோடு, கடுமையான போட்டியும் நிலவுவதானால் இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
2030ஆம் ஆண்டுக்குள் இப் பணிநீக்கம் இடம்பெறும் எனவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
![]()