உலகம்

சவூதி வான்பரப்பில் ட்ரோன் அச்சுறுத்தல்; பாதுகாப்பு அமைச்சகத்தின் தகவல்

சவூதி வான்பரப்பிற்குள் நுழைந்த 56 ஆளில்லா வானூர்திகள் இடைமறித்து அழித்துள்ளதாக சவூதி பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதில் ஒரு ஆளில்லா வானூர்தி ரியாத்தில் உள்ள அதீத பாதுகாப்புடைய தூதரகப் பகுதியை (Diplomatic Area) இலக்கு வைக்க முயன்றது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக நேற்றையதினம் 53 ஆளில்லா வானூர்திகள் மற்றும் 5 பாலிஸ்டிக் ஏவுகணைகள் அழிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டதாக அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *