பலதும் பத்தும்
ஜனாதிபதி அனுர குமார செய்த நெகிழ்ச்சி செயல்

இலங்கையின் சமகால ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க , தனக்கு கற்பித்த ஆசிரியையின் காலில் விழுந்து வணங்கிய காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
நாட்டை இதுவரை ஆண்ட ஜனாதிபதிகளிடமிருந்து ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க வேறுபட்டு நிற்பதால் இலங்கையின் மூவின மக்களின் மனங்களில் இடம்பிடித்து நிற்கின்றார்.
இலங்கையில் எளிமையான தோற்றம் , மற்றும் மக்களிடத்தில் பழகும் விதம் ஆகும். மாதா, பிதா, குரு, தெய்வம் எமது வாழ்வின் வழிகாட்டிகள் .
இந்நிலையில் பாடசாலை ஒன்றுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி அனுரகுமார, அங்கு தனக்கு கற்பித்த ஆசரியை கண்டதும் அவரதி காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றமை நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
![]()