இலங்கை
கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர் முகாமில் கொலை; வீடுகள் சூறையாடல்

நன்றி : Thanthi TV
கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர் அகதி முகாமில் வாசித்து வந்த சிவக்குமார் என்ற இலங்கை தமிழரை வெ ட்டி கொ லை செய்த பயங்கரம்
கொலை செய்துவிட்டு தப்பியோடிய நபர்களின் வீட்டை கொளுத்திய உயிரிழந்த சிவக்குமாரின் உறவினர்கள்
கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர் முகாமில் ஏராளமான போலீசார் குவிப்பு.
![]()