உலகம்
காங்கோ சுரங்கத்தில் மீண்டும் விபத்து ; 200 பேர் பலி

கிழக்கு ஆப்ரிக்க நாடான காங்கோவில் மீண்டும் அதே சுரங்கத்தில் ஏற்பட்டுள்ள விபத்தில் 200 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பலர் நிலச்சரிவில் சிக்கி இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுரங்கத்திற்கு அருகே பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு தொழிலாளர்கள், வியாபாரிகள், விற்பனையாளர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் பலர் சிக்கி கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
![]()