நிகழ்வுகள்

தலவாக்கலையில் தவக்கால இறை ஒப்புரவு தியானமும் குணமளிக்கும் வழிபாடும்

இறை ஒப்புரவு தியானமும் குணமளிக்கும் வழிபாடும் தலவாக்கலை புனித பத்திரிசியார் ஆலயத்தில் எதிர்வரும் சனிக்கிழமை (07) காலை 9 மணி தொடக்கம் 2.30 வரை  நடைபெறவுள்ளது.

ஆலய பங்குத்தந்தை அருட்பணி ஜேசுதாசன் அடிகளார் மற்றும் உதவி பங்குத்தந்தை ரன்ஜித லக்ஷான் ஆகியோரது வழிநடத்தலின் கீழ் முன்னாள் இளைஞர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில், திருகோணமலை மறைமாவட்ட குரு முதல்வர் அருட் கலாநிதி போல் றொபின்சன் அடிகளார் தவக்கால இறை ஒப்புரவு தியானமும் குமளிக்கும் வழிபாட்டினை வழிநடத்தவுள்ளார்.

இறைவனின் ஆசியை பெற அன்போடு அழைக்கின்றார்கள் ஏற்பாட்டுக்குழுவினர்.

விபரங்களுக்கு: பங்குத்தந்தை 0714917016, ஏற்பாட்டுக் குழுவினர், 0777817127, 0766750479, 0778112240

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *