பலதும் பத்தும்

20 ஆண்டுகளில் 20 பில்லியன் வீடியோக்கள் பதிவேற்றம்

பிரபலம சமூகவலைதளமான யூடியூப்-இல் பலர் வீடியோக்களை, பதிவேற்றம் செய்து வருகின்றனர்.

2005ஆம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி யூடியூபில் முதல் வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டது.

ஸ்டீவ் சென், சந்த் ஹர்லி, ஜாவித் கரீம் ஆகியோரால் தொடங்கப்பட்ட யூடியூப் தற்போது உலகின் முன்னணி சமூகவலைதளமாக செயல்பட்டு வருகிறது.

யூடியூப் தொடங்கி 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இதில் இதுவரை 20 பில்லியன் வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *