நிகழ்வுகள்
தமிழர் குழுமம் பெருமையுடன் வழங்கும் சித்திரை விழா 2026!

தமிழர் குழுமம் பெருமையுடன் வழங்கும் சித்திரை விழா 2026!
தமிழின் மூன்று வடிவங்களான இலக்கியம், இசை மற்றும் நாடகத்தை உங்கள்
குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் கொண்டாட ஒரு அரிய வாய்ப்பு!!!
Chithirai Festival proudly presented by Tamilar Inc. is back with a bang again in 2026!
A rare opportunity to celebrate the three forms of Tamil – Literature, Music and Drama with you family and friends!!!
Watch out this space for the ticket details to follow!
If you want to participate in our event, please register your interests in the EOI link : https://tinyurl.com/48bubmfz

![]()