இலக்கியச்சோலை
அறிஞர் நாகரத்தினம் புஸ்பநாதன் அவர்கள் எழுதிய ஆன்மீகத் தேடல்- பாகம்- நூல் வெளியீட்டு விழா

தமிழின் மிகச்சிறந்த நூல்களில் இதுவும் ஒன்று. இக்காலகட்டத்தில் ஆன்மீகத்தில் ஏற்பட்டுள்ள சிறு சிறு பிழையான எண்ணப் போக்குகளை மாற்றி இதுதான் சரியான ஆன்மீக எண்ணம் என்பதை உலகுக்கு சொல்ல நினைக்கின்ற அற்புதமான நூல்….. உண்மையான ஆன்மீகம் எது என கூறுகின்ற ஒப்பற்ற ஆன்மீக செய்திகள் அடங்கியிருக்கின்ற நூல் இந்த நூல்.,… ஆன்மீகத்தில் கரை கண்ட நபர்கள் இல்லை எனலாம். அதனை மாற்றுவதற்கு முயற்சி செய்த நபராக இந்த நூலின் ஆசிரியர் மரியாதைக்குரிய நாகரத்தினம் புஷ்பநாதன் அவர்கள் இருக்கின்றார்கள்……
திருநின்றவூர் கவியமுதுபதிப்பகத்தின் வெளியீடாக வந்துள்ள இந்த நூல் தற்பொழுது லண்டனில் வெளியிடப்படுகிறது.


![]()