இலங்கை
சைவ முறைப்படி திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட வெளிநாட்டு ஜோடி

திருகோணமலையில் சல்லிப் பகுதியில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் செக் குடியரசு நாட்டைச் சேர்ந்த ஜோடி ஒன்று சைவ முறைப்படி திருமண பந்தத்தில் இணைந்து கொண்டது.
சிவன் மானுட மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவர் கலியுகவரதன் இதனை 9ஆவது திருமணமாக நடத்தி வைத்தார்.
இந்த செக் குடியரசு ஜோடியின் உறவினர்கள்,நண்பர்கள் இவர்களது திருமண நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.
![]()