நிகழ்வுகள்

மாத்தளை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தின் கொடியேற்றம்

வரலாற்றுப் புகழ்மிக்க மாத்தளை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தின் மாசிமக மகோற்சவ பஞ்சரத பவனி திருவிழாவின் கொடியேற்றம் நேற்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் நடைபெற்றது. காலை 8 ணிக்கு மாணவர்களின் கலை கலாசார நிகழ்வுகளுடன் கொடிச்சீலை ஊர்வலம் மாத்தளை நகர்வலம் வந்தது. மு.ப 11 மணியளவில் தேஸ்தான பிரதம குருக்கள் சிவஸ்ரீசு.மணி. கிருஷ்ணகுமார குருக்கள் தலைமையில் கொடித்தம்ப பூஜை நடைபெற்று கொடியேற்றத்தையும் அதனைத் தொடர்ந்து நடைபெற்ற வசந்த மண்டப பூஜையும் காணலாம்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *