பலதும் பத்தும்

12 வருடங்களுக்கு பின்னர் பூத்த அரிய பிண மலர்!

போகோர் தாவரவியல் பூங்காவில் மாபெரும் பிண மலர் என அழைக்கப்படும் அமோர்போபாலஸ் டைட்டனம் எனும் அரிய மலர்  அழகாக பூத்துள்ளது.

பிண மலர் ( அமார்போபாலஸ் டைட்டானம் ) தாவர உலகில் அரிய மிகப்பெரிய மலர் ஆகும்.

இது ஒரு சக்திவாய்ந்த துர்நாற்றத்தைக் கொண்டுள்ளது.

இந்த அரிய மலர், 2-3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே, அதுவும் 24 முதல் 48 மணி நேரம் மட்டுமே பூத்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பூ 9 அடி உயரம் வரை வளரும்.

இந்த மலர் கடைசியாக 2014 இல் மட்டுமே பூத்துள்ளது.

இந்த 34 வயது ராட்சத மலர், அதன் மைய பகுதி 1.4 மீட்டர் உயரம் கொண்டது,

அத்துடன் பூங்காவில் 1992 முதல் நடத்தப்பட்ட கணக்கெடுப்புகளில் ஆறாவது முறையாக பூத்துள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த தாவரம் அனைத்து வயது பார்வையாளர்களையும் கவர்ந்திழுக்கிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *