முச்சந்தி
தமிழரசு கட்சியின் பாராளுமன்ற குழுக்களின் தலைவராக சாணக்கியன்; களுவாஞ்சிக்குடியில் கொண்டாட்டம்!

இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனுக்கு , இலங்கை தமிழரசு கட்சியின் பாராளுமன்ற குழுக்களின் தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.
அதனை தொடர்ந்து ஆதரவு தெரிவித்து களுவாஞ்சிக்குடி பிரதேச மக்களினால் இனிப்பு வழங்கி வெடிக்கொழுத்தி தமது கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினர்.
![]()