நிகழ்வுகள்

“அக்கினிக்குஞ்சு’ இணையத்தளத்தின் 16 ஆவது ஆண்டு விழா!

“அக்கினிக்குஞ்சு’ இணையத்தளத்தின் 16 ஆவது ஆண்டு விழா

மாபெரும் “இசையருவி இசை நிகழ்ச்சி

2026 க்கான சிறந்த குரல் தேடல்

படைப்பாளிகள், கலைஞர்கள் கௌரவிப்பு

 

அன்பார்ந்த அவுஸ்திரேலியா வாழ் இசைக் கலைஞர்களே 2026 ஆம் ஆண்டுக்கான சிறந்த குரல் தேடல் தேர்வில் நீங்களும் பங்குபற்ற விரும்பின் நீங்கள் பின்பற்ற வேண்டிய தகவல்கள்;

அழகான இரண்டு பாடல்களைப் பாடி எமது (akkinikkunchu@hotmail.com) எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது 0485 706 208 என்ற வாட்ஸ் ஆப் இலக்கத்திற்கு அனுப்பிவையுங்கள்

  • போட்டியில் பங்குபற்ற விரும்புவோர் நுழைவு கட்டணமாக அவுஸ்திரேலிய டொலர் $50 எமது வங்கிக்கணக்கிற்கு 19.04.2026 க்கு முன்னதாக செலுத்தி பணம் செலுத்தியதற்கான தகவல்களை எமக்கு அறியத்தரவும்.
  • எக்காரணம் கொண்டும் நீங்கள் செலுத்தும் பணம் திருப்பி வழங்கப்படமாட்டாது.
  • போட்டிக்கு அனுப்பப்படும் பாடல்கள் ஏற்கனவே மேடை நிகழ்ச்சியில் பாடிய பாடல், காணொளிகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
  • பாடல் காணொளிகள் எமக்கு கிடைக்கப் பெறும் வரிசை முறைப்படி எமது மீயூசிக் அக்கினிக் குஞ்சு இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.
  • பாடல்கள் பின்னணி இசையுடன் பாடி அனுப்ப பட வேண்டும்.|
  • பாடல்கள் 19.04.2026 க்கு முன்னர் எமக்கு கிடைக்க கூடியதாக அனுப்பிவைக்கப்பட வேண்டும்.
  • காணொளிகள் மூலம் 5 பேர் மட்டுமே போட்டிக்கு பாடுவதற்கு தெரிவு செய்யப்பட்டு நேரடியாக பின்னணி இசையுடன் பாடுவதற்கு அழைக்கப்படுவர்.
  • இவ் 5 பேருக்கும் விழா மேடையில் சரிகமப பாடகர்களுடன் பாட சந்தர்ப்பம் வழங்கப்படும். மேலும் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்படுபவருக்கு தனியாக ஒரு பாடல் பாட சந்தர்ப்பம் வழங்கப்பட்டு வெற்றியாளராக அறிவிக்கப்பட்டு கௌரவிக்கப்படுவார்.
  • எந்த பாடகருக்கும் இறுதி நேரத்தில் பாட சந்தர்ப்பம் வழங்கப்படமாட்டாது.
  • நடுவர்களின் தீர்ப்பே இறுதி முடிவு.

தொடர்புகளுக்கு:

யாழ்.எஸ்.பாஸ்கர்:   0470156818
ராஜேஸ்:                        0421 339 394

எமது வங்கி கணக்கு விபரம்:

AKKINIKKUNCHU GROUP PTY LTD
ANZ BANK
CHEGUE ACCOUNT
B.S.B. 013 347 …. A/C/No- 167 804 318

 

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *