Uncategorized
இலங்கை வந்தார் நடிகர் சரத்குமார்

பிரபல தென்னிந்திய திரைப்பட நடிகர் சரத்குமார் இலங்கையை வந்தடைந்தார்.
நாட்டின் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கில் வந்த சரத்குமார், நான்கு நாட்கள் இலங்கையில் தங்க திட்டமிட்டுள்ளார்.
இலங்கையை ஒரு சுற்றுலா தலமாக மேம்படுத்துவதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக அவரது வருகை உள்ளது.
![]()