உலகம்

உக்ரைன் மீது ரஷ்யா வான்வழித்தாக்குதல் ; மூவர் உயிரிழப்பு

உக்ரைன் தலைநகர் கிவ்வில் ரஷ்யா நடத்திய வான்வழித் தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன் 29 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் ஆறு குழந்தைகளும் அடங்குவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளன.

உக்ரைன் தலைநகர் கிவ்வின் டெஸ்னியன்ஸ்கி மாவட்டத்தில் உள்ள ஒன்பது மாடி கட்டிடத்தை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *