இலங்கை
கார்ல்டன் இல்லத்தை சென்றடைந்தார் – மகிந்த ராஜபக்ஷ!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஹம்பாந்தோட்டையில் உள்ள கார்ல்டன் இல்லத்தை (11) பிற்பகல் சென்றடைந்துள்ளார்.
இந்நிலையில் அங்கு முன்னாள் ஜனாதிபதியை அவரது ஆதரவாளர்கள் கூடி வரவேற்பதை அவதானிக்க முடிகின்றது.
![]()