உலகம்
உக்ரைன் மீது ரஷியா ஏவுகணை, டிரோன் தாக்குதலில் ஒருவர் பலி

உக்ரைனின் தெற்கு பகுதியில் ரஷியா டிரோன், ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும், 12 பேர் படுகாயமடைந்தனர்.
உக்ரைன், ரஷியா இடையேயான போர் இன்று 1 ஆயிரத்து 284வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
இதனிடையே, இந்த போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார். ஆனாலும், போர் தொடர்ந்து நீடித்து வருகிறது.
![]()