இலங்கை
‘இராணுவ முகாம்களை அகற்ற வேண்டிய அவசியமில்லை’’

இராணுவ முகாம்களையோ அல்லது பொலிஸ் நிலையங்களையோ தேவையில்லாமல் அகற்ற வேண்டிய அவசியமில்லை என ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
முல்லைத்தீவு, முத்தையன்கட்டு இராணுவ முகாமில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
![]()