உலகம்

எதிர்பாரா விதமாக வெடித்து சிதறிய வெடி பொருட்கள்; 6 ராணுவத்தினர் உயிரிழப்பு

லெபனானில் ஆயுதக் கிடங்கில் இருந்த வெடிப்பொருட்கள் வெடித்துச் சிதறியதில் 6 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்து வெளியிட்டுள்ளன.

வெடி பொருட்களைஅகற்றும் பணியில் இராணுவ வீரர்கள் மற்றும் நிபுணர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளை எதிர்பாராத விதமாக வெடித்து சிதறி உள்ளது.

இதன் போது பலர் காயமடைந்துள்ளனையும் குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *