உலகம்
ஒபாமா மீது தேசத்துரோக குற்றஞ்சாட்டும் ட்ரம்ப்

ஐக்கிய அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா மீது அந்நாட்டின் இந்தாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாய்க்கிழமை (22) தேசத்துரோக குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
தனது 2016ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தைக் குழப்பும் வகையில் பிழையாகத் தன்னை ரஷ்யாவுடன் தொடர்புபடுத்தும் நடவடிக்கையை முன்னெடுத்ததாக ஜனாதிபதி ட்ரம்ப் கூறியுள்ளார்.
இந்நிலையில் ஜனாதிபதி ட்ரம்பின் இக்கருத்தை ஒபமாவின் பேச்சாளரொருவர் மறுத்துள்ளார்.
![]()