இலங்கை
யாழ்.குடாவில் 30 வீத நிலம் படையினர் வசம்; மக்களின் காணிகளை பறித்து வைத்திருப்பது பெரும் குற்றம்

யாழ்.குடாநாட்டில் 30 வீதமான நிலப்பரப்பு அதி உயர் பாதுகாப்பு வலயம் என தெரிவித்து சட்ட ஏற்பாடுகள் எதுவுமின்றி சட்டவிரோதமாக அரசு கைப்பற்றி வைத்துள்ளதாகவும் பொது மக்கள் தங்கள் நிலங்களுக்குச் செல்ல அனுமதிக்குமாறும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
![]()