இலங்கை

அகழ்வுப் பணிகள் இன்று முதல் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு

செம்மணி-சித்துப்பாத்தி மனித புதைகுழி வழக்கின் இரண்டாம் கட்ட அகழ்வாய்வுப் பணிகளின் 14ஆம் நாள்  (09) யாழ்ப்பாணம் நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் நடைபெற்றது.

முதல் மற்றும் இரண்டாம் கட்டங்களை உள்ளடக்கி மொத்தம் 23 நாட்கள் அகழ்வுப் பணிகள் நடைபெற்றுள்ளன.

இதுவரை 63 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டு, அவற்றில் 54 முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

அகழ்வுப் பணிகள் இன்று (10) மதியத்துடன் தற்காலிகமாக நிறைவடையவுள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *