இலங்கை

வடக்கில் தமிழ் ராஜபக்‌ஷக்கள்!; அவர்களிடம் சிக்கிக்கொள்ள வேண்டாம்

வடக்கில் தமிழ் ராஜபக்‌ஷக்கள் உருவாகியுள்ளனர் என்றும், தோல்விகளால் பொய்களை கூறி அவர்கள் இனவாதத்தை தூண்ட முயற்சிக்கின்றனர் என்றும் இதனால் அவ்வாறானவர்களிடம் சிக்கிக்கொள்ள வேண்டாம் என்று வடக்கு தமிழ் மக்களை கேட்டுக்கொள்வதாகவும் அமைச்சரும் சபை முதல்வருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *