உலகம்

அமெரிக்கா மற்றும் சீன ஜனாதிபதிகளுக்கிடையில் பேச்சுவார்த்தை!

வர்த்தக பதற்றங்களைத் தணிப்பது குறித்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும், சீன ஜனாதிபதி சி ஜின்பிங்கும் இந்த வாரம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

வர்த்தக பதற்றங்களைத் தணிப்பது குறித்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கும் இந்த வாரம் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக .தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பேச்சுவார்த்தையில், வரி விதிப்பிற்கு முற்றுப்புள்ளி வைப்பது, உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இரு நாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *