பலதும் பத்தும்

உலகின் மிக நீளமான (55 கி.மீ) கடல் பாலம் 

ஃகாங்காங்கிலிருந்து ஃசுகாய் மற்றும் மக்காவ் தீவுக்கு கடல் வழியாக செல்லும் கடல் பால சாலையாகும்.
இதன் அபூர்வம் பாலத்தின்
கடற் பகுதியின் குறுக்காக கப்பல்கள் செல்வதற்கு,
சுமார் 6.7 கி.மீ. நீளம் நீருக்கடியில் சுரங்கப் பாதை அமைத்து பாலம் போட்டுள்ளதுதான் இதன் சிறப்பு அம்சமாகும்.
இதன் பயனாக, ஃகாங்காங் மற்றும் ஃசுகாய் இடையேயான
4 மணி நேர பயணத்தை
40 நிமிடத்தில் கடந்து விடுகிறது.
நிலநடுக்கம் மற்றும் புயல்களை தாங்கும் வகையிலும் இது கட்டப்பட்டுள்ளது.
இது சீனாவின் பொறியியல் திறனுக்கும்
அதன் பிராந்திய வளர்ச்சிக்கும்
ஒரு அடையாளமாகும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *