பலதும் பத்தும்
உலகத்தரம் வாய்ந்த இந்தியாவின் லடாக் கால்பந்து மைதானம்!!

கடல் மட்டத்திலிருந்து 11ஆயிரம் அடிகள் உயரத்தில் 0°செ முதல் 30°செ வரை விநோதமான தட்பவெப்ப சூழ்நிலை நிலவும் பிரதேசத்தில் இந்த மைதானம் உள்ளது.
தெள்ளத்தெளிவான நீளவானின் கீழ் சுமார் 30ஆயிரம் பார்வையாளர்கள் அமர்ந்து விளையாட்டு போட்டிகளை இங்கே காணலாம். சுற்றிலும் மலைமுகடுகள் நடுவே இந்த அழகான மைதானம் அமைந்துள்ளது.
உலகின் தரவரிசையில் முதல் பத்து உயர்தர கால்பத்து மைதானங்களில் ஒன்றாக பல்வேறு வசதிகள் உடன் லடாக் ஸ்பிடுக் மைதானம் ladakh spituk stadium விளங்குகிறது…
![]()