திருமதி ஞானுஷா வாசவன் (உஷா) அவர்களின் மரண அறிவித்தல்!

இலங்கை ஈவினை புன்னாலைக்கட்டுவனைப் பிறப்பிடமாகவும், மெல்பேண் அவுஸ்திரேலியாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி ஞானுஷா வாசவன் (உஷா) அவர்கள் 16-01-2025 வியாழக்கிழமை அன்று காலை இறைபதம் எய்திவிட்டார்.
அன்னார் காலஞ்சென்ற திரு பழனியப்பா ஆனந்தராஜா, திருமதி பாக்கியதேவி ஆனந்தராஜா தம்பதிகளின் புதல்வியும் ,
வாசவன் பஞ்சாட்சரம் (மெல்பேர்ண்) அவர்களின் அன்புத் துணைவியும்,
அக்ஷன் வாசவன் அவர்களின் பாசமிகு தாயாரும்,
நிஷாகர் ஆனந்தராஜா அவர்களின் சகோதரியும்,
மிதிலா அக்ஷன், ஆதனா, ஆதாஷ் அவர்களின் அன்புமாமியாரும்
ஜெனனி நிஷாகர் அவர்களின் மைத்துனியும்
திரு திருமதி நிஷா-ஜெயகுமார் (Colombo, Sri Lanka) தம்பதிகளின் சம்பந்தியுமாவார்.
அன்னாரின் ஈமக்கிரியைகள் வரும் 23-01-2025 வியாழக்கிழமை அன்று காலை 10:00 மணியிலிருந்து 2:00 மணிவரை Stratus Chappel Bunurong, Memorial Park (790 Frankston-Dandenong Road, Dandenong South 3175) இல் நடைபெற்று தகனத்திற்காக எடுத்துச்செல்லப்படும்.
இத்தகவலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் எற்றுக்கொள்ளுமாறு
வேண்டிக் கொள்ளப்படுகின்றீர்கள்
தகவல்
கணவன் மற்றும் குடும்பத்தினர்
கணவன் – வாசு 0415374991
மகன் அக்ஷன் 0420 362 572
சகோதரன்- நிஷாகர் 0417575014
![]()