இந்தியா

இந்தியாவில் ஒரே பாலின திருமணம் தீர்ப்பில் தவறு இல்லை

இந்தியாவில் ஒரே பாலின திருமணம் தீர்ப்பில் தவறு இல்லை. ஓபன்- கோர்ட் விசாரணைக்கு அனுமதி வழங்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தீர்ப்பில் வெளிப்படையான தவறு ஏதும் இல்லை. ஏற்கனவே வழங்கப்பட்ட தீர்ப்பில் எந்த தலையீடும் தேவையில்லை எனக் கூறி, 2023 ஆம் ஆண்டு ஒரே பாலின திருமணத்திற்கு சட்டப்பூர்வ அனுமதி வழங்க முடியாது என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்து தாக்கல் செய்யப்பட் மறு ஆய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *