யாழ்., – கிளிநொச்சி மாவட்டங்களில் வெள்ள பாதிப்பிற்கு காரணங்கள் என்ன?
யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்டங்களில் வெள்ள அனர்த்தம் ஏற்படக் காரணம் என்ன என்பது தெ hடர்பில் முறையான ஆய்வு நடத்தப்பட்டு பிரச்சினைகள் அடையாளம் காணப்படவேண்டும் என நாடாளு மன்ற உறுப்பினர் சி.சிறீதரன் கூறியுள்ளார்.
கடந்த சில நாட்களாக பெய்த கனமழையினால் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்டங்கள் மிகமோசம hக பாதிக்கப்பட்டுள்ளன. இரு மாவட்டங்களிலும் பல இடங்களில் வெள்ள நீர் வழிந்தோட முடியாமல் n தாடர்ந்தும் தேங்கி நிற்பதை காணக்கூடியதாக உள்ளது.
இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. எமது பிரதேசங்களில் வடிகாலமைப்பு வசதிகள் சீராக இல்i ல. மேலும் சிறிய குளங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது, வெள்ள வாய்க்கால்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள து. இதனாலேயே வெள்ளம் வழிந்தோட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஆகவே வெள்ள அனர்த்தம் ஏற்பட்டமைக்கான காரணம் தொடர்பாக விரிவான ஆய்வு ஒன்றை நடத்தN வண்டும். அதன் ஊடாக அனர்த்தத்திற்கான காரணங்களை கண்டறிந்து தீர்வினை காணவேண்டும். குறி ப்பாக வடிகாலமைப்பு துறையில் நிபுணத்துவம் பெற்ற நாடுகள், நிறுவனங்களின் ஒத்துழைப்பை
பெற்றுக் கொள்வதன் ஊடாக இந்த பிரச்சினைக்கு தீர்வினை காணமுடியும். இந்த விடயங்களை வடம hகாண ஆளுநர் என்.வேதநாயகன் மற்றும் யாழ்.மாவட்ட பதில் அரசாங்க அதிபர் ம.பிரதீபன் ஆகியோரை சந் தித்தபோதும் வலியுறுத்தியுள்ளேன்.
அதேபோல் வெள்ள அனர்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகள், சேதமடைந்த வீதிகள், வீ டுகளுடைய புனரமைப்பு தொடர்பாகவும் அவர்களுடன் பேசியுள்ளேன் எனவும் அவர் மேலும் கூறியுள்ளா ர். (75)
![]()