நேசம் நாடும் நெஞ்சங்கள்

தமிழ் அரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் முதலாவது கூட்டம்

10 ஆவது பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி உறுப்பினர்களின் முதலாவது குழுக் கூட்டம்  இடம்பெற்றது.

பாராளுமன்ற அமர்வுகளின் பின்னர், இந்தக் கூட்டம் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெற்றது.

இதன் போது தமிழரசுக் கட்சியின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *