செய்திகள்

டில்லி காற்று மாசடைவு; 49 சிகரெட்டுகள் புகைப்பதற்கு சமம்

இந்திய தலைநகர் டில்லியில் காற்று மாசுபாட்டு வீதம் அதிகரித்த நிலையில், 24 மணித்தியாலத்தில் ஒருவர் 49 சிகரெட்டுகள் புகைப்பது எந்தளவுக்கு பாதிப்பை ஏற்படுத்துமோ அந்த அளவு பாதிப்பு இக் காற்று மாசுபாட்டினால் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி,  டில்லியில் காற்று மாசுபாட்டின் எதிரொலியாக புதிய கட்டுப்பாடுகளுடன் நிலை 4 அமுலாகியுள்ளது.

இதனால் மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *