கழுகுடன் வானில் பயணிக்கும் மீன்… மெய்சிலிர்க்க வைக்கும் காட்சி

கழுகுடன் சேர்ந்து மீனும் வானில் பறக்கும் காட்சி காண்பவர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

பெரும்பாலும் கழுகு வேட்டையாடுவதை அவ்வளவாக யாரும் அவதானித்திருக்க மாட்டார்கள். சமீப காலத்தில் அதிகமாக கழுகு வேட்டை காட்சிகள் வெளியாகி வருகின்றது.

கூர்மையான பார்வையை கழுகு பார்வை என்று கூறுவது 100 சதவீதம் உண்மையே. இதனை மீண்டும் நிரூபிக்கும் வகையில் கழுகின் வேட்டையும் இருக்கின்றது.

அதிகமான மீன் வேட்டையை அவதானித்தாலும், புதிய புதிய காட்சியை மறுபடியும் பார்க்கும் போது சலிக்காமல் தான் உள்ளது.

இங்கு கழுகு ஒன்று ராட்சத மீனை வேட்டையாடி வானில் பயணிக்கும் காட்சி வைரலாகி வருகின்றது. இக்காட்சியில் மீனும் அசால்ட்டாக கழுகுடன் வானில் பயணிக்கும் காட்சி பார்வையாளர்களை பிரமிக்க வைத்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *