விலாங்கு மீனை வேட்டையாடி உண்ணும் கடல் சிங்கம்

கடல் சிங்கமொன்று விலாங்கு மீனை வேட்டையாடி சாப்பிடும் பதறவைக்கும் close-up காட்சியடங்கிய காணொளியொன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பொதுவாகவே இவ்வுளகில் அனைத்து உயிரினங்களுக்கு உணவு அவசியமாகின்றது. உணவு தேவையின் நிமிர்த்தமே ஒரு உயிரினம் இன்னொரு உயிரினத்தை வேட்டையாட வேண்டிய தேவை ஏற்படுகின்றது.

இது பார்ப்பதற்கும் கேட்பதற்கும் அதர்மமாக தோன்றினாலும் மனிதர்கள் உட்பட பல்வேறு உயிரினங்கள் உணவு தேவைக்கான இன்னொரு உயிரினத்தை அழிக்கின்றது. இதுவே இயற்கையின் நியதி.

வேட்டை விலங்குகள் வேட்டையாடும் போது வேட்டையாடாப்பட்ட உயிரினத்தை பாவம் என நினைக்கும் பலர் தங்கள் மற்ற உயிர்களை கொன்று சாப்பிடும் போது அவ்வாறு நினைப்பதில்லை.

நியாயம், தர்மம் எனப்படுவது ஒவ்வொருவரின் நிலையில் இருந்து பார்க்கும் போது மாறுப்படுகின்றது.

அதனை பறைசாற்றும் வகையில் கடல் சிங்கமொன்று விலாங்கு மீனை கொடூரமாக வேட்டையாடி சாப்பிடும் புல்லரிக்கும் காட்சி அடங்கிய காணொளி இணையத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகின்றது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *