1,300 ஆண்டுகளாக அசைக்கவே முடியாமல் உள்ள பாறை – மர்ம பின்னணி என்ன?

சென்னையைச் சுற்றியுள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க சுற்றுலா தலங்களில் ஒன்று மகாபலிபுரம்.

இங்குள்ள கற்கோவில்கள், சிலைகள் பல்லவ மன்னர் நரசிம்ம பல்லவர் கலையின் மீதும் படைப்புகளின் மீதும் கொண்டிருந்த ஆர்வத்தின் சான்றாக விளங்குகின்றன.

கோவில்கள் அல்லாது இங்குள்ள பாறைகளுக்குமே வரலாற்று பின்னணி இருக்கிறது. அப்படி ஒன்று தான் இந்த கிருஷ்ணரின் வெண்ணைப்பந்து என்றழைக்கப்படும் பாறை.

 

இது குறித்து விரிவாக தெரிந்துக்கொள்ள இந்த வீடியோவை பார்க்கவும்.  

 

வீடியோ,

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *