புலிக்கே கொடுமையா? வாயில் கையை விட்டு இன்ஸ்டா பிரபலம் செய்யும் கொடுமை

பாகிஸ்தானில் புலி ஒன்றை சங்கிலியால் கட்டிவைத்து ஒரு  இன்ஸ்டா பிரபலம் செய்யும் சேட்டைகளின் வீடியோக்கள் வைரலாகி, அதற்கு கடும் கண்டனங்களும் கிளம்பி உள்ளன.

சமூக வலைத்தளங்களில் பல வீடியோ வைரலாகி வருகின்றது. ஒவ்வொரு வீடியோக்களும் ஒவ்வொரு விதமாக இருக்கின்றன. பொதுவாக மிருகங்கள் பற்றிய வீடியோக்கள் பல வகையாக இருக்கின்றன.

இப்போது மனிதர்களுடன் மிருகங்கள் நண்பர்களாக பழகி வருகின்றது. இது சம்பந்தமான விடியொக்கள் இணையத்தில் நாம் எங்கு இருந்தாலும் பார்க்க முடியும். அதே போல தான் இன்றும் ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அந்த வீடியோவில் புலி ஒன்றின் வாயில் வீடியோவில் இருக்கும் அந்த நபர் கையை விட்டு கொடுமை படுத்துகிறார். இவர் செய்யும் எல்லா செயலையும் அந்த புலி பொறுத்து கொள்கிறது.

 

இதை பார்க்கும் போது அந்த புலி ஒருவேளை மயக்கநிலைக்கு கொண்டுசெல்லப்பட்டிருக்கலாம் அல்லது கட்டுப்படுத்தப்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
என்னுடைய புலி ராக்கி மிகவும் நட்பானது எனவும் அவர் இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிட்டிருந்தார். பலரும் இந்த வீடியோவில் தங்களின் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர்.

 

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *